Categories: NewsTamil News

பிரபல நடிகரின் தம்பி ஜோடியாகும் பிகில் பட நடிகை! ரசிகர்கள் கொண்டாட்டம் – யார் அந்த ஹீரோ தெரியுமா?

கடந்த வருடம் தீபாவளிக்கு தியேட்டரில் வந்து பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 300 கோடி அள்ளிய படம் பிகில். விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியானது.

விஜய் இப்படத்தில் கால்பந்து அணி பயிற்சியாளராகவும், மார்க்கெட் தலைவராகவும், மகனாகவும் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

ராயப்பன், பிகில், மைக்கேல் என மூன்று கேரக்டர்களில் நடித்திருந்தார். அவரின் கால்பந்து அணியில் ஒருவராக நடிகை வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார்.

தெலுங்கில் இப்படம் விசில் என வெளியானது. ஏற்கனவே Choosi Choodangane, Jaanu ஆகிய படங்களில் வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார்.

அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டாவின் அடுத்தபடத்தில் ஜோடியாக வர்ஷா நடிக்கிறாராம்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் அனந்தோஜு இயக்க ஸ்வீகர் அகசி இசையமைத்துள்ளாராம்.

admin

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 day ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 day ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

2 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago