varisu-thunivu-ott-release-update
கோலிவுட் திரை உலகில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த துணிவும், தளபதி விஜய் நடிப்பில் வம்சில் இயக்கத்தில் உருவாகி இருந்த வாரிசு திரைப்படங்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி நேருக்கு நேராக மோதியது.
ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் வெளியான இரண்டு திரைப்படங்களும் வசூலை குவித்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் எந்த படம் அதிக வசூலை பெற்றது என தொடர்பான சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வரை வைரலாகி வருகிறது.
இந்நிலையில் பொங்கல் ரேசில் நேருக்கு நேராக மோதி ரசிகர்களை குஷி படுத்திய இரண்டு படங்களும் ஓடிடியிலும் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி netflix நிறுவனம் கைப்பற்றி இருக்கும் துணிவும், அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருக்கும் வாரிசும் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ஓடிடி-யில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…