வாரிசு படத்தின் வா தலைவா பாடல் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகியிருந்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது.

ரசிகர்களால் திரையரங்கில் தற்போது வரை கொண்டாடி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்பாடல்களின் முழு வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான ரஞ்சிதமே பாடலை தொடர்ந்து இப்படத்தின் விஜய்யின் என்ட்ரி சாங்காக இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்திருந்த ‘வா தலைவா’ பாடலின் முழு ஹச் டி வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி உள்ளது. இதனை இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ

jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

13 hours ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

14 hours ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

15 hours ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

2 days ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 days ago