varisu movie release-date-in-telungu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது வாரிசு திரைப்படம்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் இந்த திரைப்படம் தமிழில் மட்டுமே ஜனவரி 11ஆம் தேதி வெளியாவதாகவும் தெலுங்கில் படத்தின் ரிலீஸ் தள்ளி போவதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
அதன்படி தற்போது இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் தேதி ஜனவரி 14 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் முதல் நாள் வசூல் குறைய வாய்ப்புள்ளதால் விஜய் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…