varisu movie premiere-show-reviews
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இன்று ( ஜனவரி 11 ) உலகம் முழுவதும் வெளியாக உள்ள திரைப்படம் வாரிசு.
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைக்க ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பத்திரிக்கையாளர்களுக்கான இந்த படத்தின் பிரிமியர் ஷோ திரையிடப்பட்ட நிலையில் பலரும் படம் பற்றிய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். படம் பற்றிய ட்விட்டர் விமர்சனங்கள் இதோ உங்களுக்காக
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…