varisu movie mass-update-viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் தமன் இசையில் இந்த திரைப்படம் உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகி பாபு, நடிகர் ஷாம், ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா, சம்யுக்தா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்தியிலும் வெளியாக இருப்பதாக புதிய அப்டேட்டை வாரிசு படத்தின் தயாரிப்பாளர்கள் ராஜு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார். மேலும் இந்தியா முழுவதும் விஜய் மிக பிரபலமான நடிகராக உருவெடுத்துள்ளதால், வட இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு இப்படம் இந்தியில் டப் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மகிழ்ச்சியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…