varisu movie family poster viral update
வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வரும் 11ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. தில் ராஜு தயாரிப்பில் தமன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சரத்குமார், யோகி பாபு, ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் வாரிசு படத்தின் குடும்ப புகைப்படத்தை புதிய போஸ்டராக படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…