வாரிசு படம் தோல்வியா? வைரலாகும் ஷாக் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று 250 கோடிக்கு அதிகமாக வசூல் செய்து வருகிறது.

வசூல் அதிகமாக இருந்தாலும் படம் பல்வேறு இடங்களில் தோல்வியை தழுவி இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் படத்திற்கு எதிர்பார்த்த அளவில் வசூல் இல்லை என தெரியவந்துள்ளது.

அதேபோல் தெலுகுவில் இந்த படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்ப்போடு இருந்த தயாரிப்பாளருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் இந்த படம் இன்னும் லாபக் கணக்கில் சேரவில்லை என சொல்லப்படுகிறது.

இன்றைய வசூலை பொறுத்தே படம் லாபத்தை பெறுமா? இல்லையா? என்று தெரியவரும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.


Varisu Movie Failure Area List update
jothika lakshu

Recent Posts

KATTA KARUPPULA Lyric Video

KATTA KARUPPULA Lyric Video | Kanganam | Yugabharathi | Srinisha | Selvaa | Isaiyarasan

4 hours ago

Machan Maatikittan Video Song

Machan Maatikittan Video Song | Anbe Diana | Pari Elavazhagan, Ramya Ranganathan, Roja | Bharath…

4 hours ago

Delivery Boy Official Teaser

Delivery Boy Official Teaser | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

5 hours ago

ஜேசன் சஞ்சய்-முதல்வர் விஜய் வைரல் வீடியோ: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

ஜேசன் சஞ்சய் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு தற்போது வெளியாகியுள்ள ஒரு…

1 day ago

பாடகி சின்மயி கணவர் எக்ஸ் தளத்தில் இருந்து விலகல்!

பாடகி Chinmayi Sripaada-யின் கணவரும் திரைப்பட இயக்குநருமான Rahul Ravindran, தனது குழந்தைகளுக்கு வந்த கொலை மிரட்டலை தொடர்ந்து எக்ஸ்…

1 day ago

“சிக்மா” டப்பிங் BTS புகைப்படங்கள் வெளியீடு

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் டப்பிங் பணிகள் மற்றும் BTS புகைப்படங்கள் தற்போது…

1 day ago