Varisu movie Audio Launch Announcement Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இந்த படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைத்துள்ளார். இப்படியான படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க போவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது வரும் டிசம்பர் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. இதோ அந்த அறிவிப்பு வீடியோ
Manasukku Pudicha Ok Promo Song | Paris Cafe | Guru Somasundaram | Anumol | K
Bethlehem Kudumba Unit Tamil Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…