தமிழ் திரையுலகில் போடா போடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
இதன்பின் பல படங்களில் நடித்து அதன்பின் விஜய் நடித்த சர்கார் படத்திலும் மிக சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு திருமணம் செய்ய இவரின் பெற்றோர் சரத்குமார் முடிவெடுத்துள்ளதாக செய்திகள் கசிந்தது.
மேலும் நடிகை வரலட்சுமியின் மாப்பிள்ளையின் பெயர் சந்தீப் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.
இவர் சரத்குமார் மற்றும் ராதிகாவின் குடும்ப சொந்தகார என்று கூறப்பட்டது. இந்த கொரோன ஊரடங்கு முடிந்தவுடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.
இது உண்மையா என்று தெரியவில்லை, இனி வரலட்சுமி தான் இது உண்மையா என கூறவேண்டும் என பலரும் கூறி வந்தனர்.
இதுக்குறித்து வரலட்சுமி அது எப்படி என் திருமணம் எனக்கு தெரிவதற்கு முன்பு உங்களுக்கு தெரிந்து விடுகிறது என கிண்டலாக கேட்டுள்ளார்.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…