varalakshmi-answer-in-award-function
தமிழ் சினிமாவில் முன்னணி பிரபல நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார். இவரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவரும் வரலட்சுமி சரத்குமார் சிம்புவின் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனக்கான இடத்தை சினிமாவில் ஸ்ட்ராங்காக பிடித்துக் கொண்ட வரலட்சுமி தொடர்ந்து இயக்குனர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த நடிப்பையும் காண்பித்து ரசிகர்களை தன் வசமாக்கினார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்த வரலட்சுமி எதையும் துணிச்சலுடன் பேசும் குணம் கொண்டவர். சமீபத்தில் இவர் ஹீரோயினிலிருந்து டெரரான வில்லியாகவும் சண்டைக்கோழி, சர்க்கார் போன்ற படங்களில் நடித்து அசதி இருந்தார். தமிழ் மட்டுமின்றி ஒரு சில மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியை செய்து வருகிறார்.
அண்மையில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டு பேசிய வரலட்சுமி சரத்குமாரிடம் kill,kiss,marry என மூன்று விதமான வாய்ப்புகளை கொடுத்து இதை எந்த நடிகர்களுக்கு பயன்படுத்துவீர்கள் என்ற கேள்வியை கேட்டுள்ளனர்.
அதற்கு சிறிதும் யோசிக்காமல் kill விஷால்தான் என்று நச்சுனு பதில் அளித்துள்ளார். அதன் பிறகு kiss என்பதற்கு சிம்பு என்றும் marry என்பதற்கு யாராவது இருக்கலாம் என துணிச்சலாக பதில் அளித்துள்ளார். இவரின் இந்த பதில்களை கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆனதோடு இதனை வைரலாக்கி வருகின்றனர்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…