vanitha-vijayakumar-treat-to-maya and gana bala
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி மொத்தமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் வரை போட்டியாளர்கள் ஏ டீம், பி டீம் என பிரிந்து இருந்து வந்தனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் இதே பிரிவினை தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
வனிதா ஜோவிகா டீம் போட்டியாளர்களை கூப்பிட்டு தொடர்ந்து விருந்து வைத்து வரும் நிலையில் தற்போது மாயா கானா பாலா உள்ளிட்டோரை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Sardar 2 Teaser | Karthi | SJ Suryah | Malavika Mohanan | Ashika Ranganath |…
Maayangal Maayangal Lyrical Video | Photographer | Ashraf | Abdul Basit Syed | Rajkumar Chandrasekaran
Yen Ennai Edho Seidhai Official Teaser | D Anthony | Madhumita Das | Joey Reda…
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கிய ஊர்வசி, தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,…
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கியாரா அத்வானி, இன்று தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, அவரது திரைப்பயணமும்,…
72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நடிகர் தனுஷின் ‘ராயன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்ட தேசிய விருதைச் சுற்றிய விவாதங்கள் சமூக…