Vanitha Vijayakumar reveals her true relationship with actor Sanjeev
நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா குறித்த சர்ச்சை கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. அதற்கு அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதில் அளித்து இருக்கிறார். இந்த நிலையில் திருமணம் ஒன்றில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் வனிதா.
அதில் சஞ்சீவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்த அவர் ‘என்னுடைய சகோதரர்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதையடுத்து நெட்டிசன்கள் ’சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார்’? என்று கேள்வி எழுப்பினார்கள். இதற்கு வனிதா ’தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வனிதாவுக்கும் சஞ்சீவ்க்கும் இடையே அக்கா-தம்பி உறவு என்பது தற்போது பலருக்கும் தெரிந்த நிலையில் அனைவரும் ஆச்சரியப்பட்டும் இன்ப அதிர்ச்சி அடைந்தும் வருகின்றனர்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…