vanitha-son-sri-hari-in-latest-photo viral
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்த பிறகு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிறகு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் பிறந்த நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.
இப்படி வனிதாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் மூத்த மகன் ஸ்ரீ ஹரி தொடர்ந்து தன்னுடைய அப்பா மற்றும் தாத்தாவுடன் இருந்து வருகிறார். பல பேட்டிகளில் நான் ஆகாஷ் மகன் என அழுத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீ ஹரியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டதாக கூறி வருகின்றனர்.
ஸ்ரீ ஹரி தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…