வனிதா விஜயகுமாரின் மகன் புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்த பிறகு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிறகு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு மகளும் பிறந்த நிலையில் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார்.

இப்படி வனிதாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் மூத்த மகன் ஸ்ரீ ஹரி தொடர்ந்து தன்னுடைய அப்பா மற்றும் தாத்தாவுடன் இருந்து வருகிறார். பல பேட்டிகளில் நான் ஆகாஷ் மகன்‌ என அழுத்தமாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீ ஹரியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்து விட்டதாக கூறி வருகின்றனர்.

ஸ்ரீ ஹரி தற்போது இயக்குனராகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

jothika lakshu

Recent Posts

ஜெயிலர் 2 குறித்து சூப்பர் தகவலை கொடுத்த நடிகர் யோகி பாபு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம்…

1 hour ago

ஏகே 54 என்பது தான் இயங்க ரசிகர்களை பயன்படுத்தாத ஒரு பீரங்கி.. பார்த்திபன் பேச்சு.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

2 hours ago

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் அவர்தான்.. ரஜினிகாந்த் குறித்து பேசிய சுராஜ் வெஞ்சாரமூடு..!

ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…

5 hours ago

ரஞ்சித் சொன்ன வார்த்தை, கடுப்பான சூர்யா, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

6 hours ago

பெண் வீட்டார் எடுத்த முடிவு.. சந்தோஷத்தில் மனோஜ் விஜயா.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

9 hours ago

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

1 day ago