தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளான இவர் பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
குடும்பத்தை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வரும் வனிதா தற்போது தனது அடுத்த இன்னிங்ஸை தொடங்கி திரை உலகில் பல படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். வனிதாவின் மூத்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி முதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரபு சாலமன் இயக்கும் இந்த படத்திற்கு ” மாம்போ ” என்ன பெயரிடப்பட்டுள்ளது. பலர் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ஆசிய சினிமாவிலேயே முதல்முறையாக புதிய முயற்சியாக ரியல் சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர்.
இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…