தெய்வ மகள் சீரியல் சத்யாவாக எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர் வாணி போஜன். அச்சமயத்தில் இவரை தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக நினைத்தவர்களும் இருக்கிறார்கள்.
அண்மையில் ஓ மை கடவுளே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஏற்கனவே வைபவ்க்கு ஜோடியாக அவர் லாக்கப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இத்துடன் அவர் சூர்யா தயாரிக்கும் படத்திலும், விதார்த் நடிக்கும் படத்திலும், ஆதவ் கண்ணதாசன் நடிக்கும் திகில் படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக அவர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர் ஒருவர் எடுக்கிறாராம்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…