vani-bhojan-in-glamour-photos
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வாணி போஜன். இந்த படத்தை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் இதுவரை அடக்கமாகவே போஸ் கொடுத்துள்ளார்.
தற்போது முதல் முறையாக பளபளக்கும் மேனியை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்
Manamae Pogumo Lyrical Video | Maitri | Joel Johns | Priyanka NK | Kutti revathi…
Pyaar Prema Kalyanam Official Trailer | Elan, Saanve Megghana | Netflix India
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…