vanangaan-new-heroine details
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பாலா. இவரது இயக்கத்தின் உருவாக்க இருந்த திரைப்படம் வணங்கான். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வந்த இந்தப் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகினார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் பாலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா மற்றும் அவரது நிறுவனம் இந்த படத்தில் இருந்து வெளியேறியது.
இதையடுத்து பாலா சொந்த தயாரிப்பில் இந்த படத்தை தயாரிக்க அருண் விஜய் நாயகனாக நடிக்க உள்ளார். ஹீரோ மாறியது மட்டுமல்லாமல் தற்போது ஹீரோயினையும் மாற்றியுள்ளார் பாலா.
ஆமாம் கீர்த்தி செட்டிக்கு பதிலாக இந்த படத்தில் ரோகிணி பிரகாஷ் என்ற இளம் நடிகை நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…