valli mayil movie first look poster
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிகராக வலம் வருபவர் தான் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் வெளியான நான், அண்ணாதுரை, பிச்சைக்காரன், சைத்தான் போன்ற அனைத்து படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது.அந்த வகையில் விஜய் ஆண்டனி தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் தான் “வள்ளிமயில்”.
இந்த படத்தை நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு போன்ற படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்குகிறார். இதையடுத்து நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் ஆண்டனி இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது என்ற தகவலை வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று மாலை இப்படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ஆண்டனி அவரின் சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் போஸ்டரை வைரலாகி வருகின்றனர்.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…