Valimai Vs ET On Chennai Box office Update
தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களாவது ரிலீஸ் ஆகி வருகிறது. 2022 தொடங்கி பொங்கலுக்கு அண்ணாத்த, அதன் பின்னர் வலிமை, எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியான வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் கடந்த வாரம் வெளியான படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸை கலக்கிய 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.
இந்த லிஸ்டில் வலிமை திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
1. எதற்கும் துணிந்தவன்
2. வலிமை
3. ராதே ஷ்யாம்
4. தி பேட்மேன்
5. ஹே சினாமிகா
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…