Categories: NewsTamil News

வலிமை படத்தில் இணைந்த பிரபல மலையாள பிரபலம், அதிகாரப்பூர்வ தகவல்.!

வலிமை தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தான் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார்.

தற்போது கொரொனா காரணமாக இப்படத்தின் படபிடிப்பு நின்றுள்ளது, கொரொனா முடிய படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதில் யார் நடிக்கிறார்கள் என்ற விவ தற்போது வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிப்பதாக சில தகவல்கள் கசிந்து வருகிறது.

அதை தொடர்ந்து தற்போது மலையாள பிரபலம் PearleMaaney நடித்துள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இவர் மலையாள பிக்பாஸ் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

4 minutes ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

15 minutes ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

21 minutes ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

1 day ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

1 day ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

1 day ago