valimai release plan
அஜித்குமாரின் வலிமை படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஹூமா குரேசி அஜித்துக்கு ஜோடியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கொரோனாவுக்கு முன்பே தொடங்கியது. ஊரடங்கு தளர்வில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தினர்.
அஜித்தின் பைக் சாகச காட்சியை படமாக்கியபோது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
விரைவில் ஐதராபாத்தில் மீண்டும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வலிமை படத்தை அஜித்குமாரின் பிறந்த நாளான மே 1-ந்தேதி ரிலீஸ் செய்ய ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…