தல அஜித் நடிப்பில் வலிமை படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம். இப்படத்தின் பாதி படப்பிடிப்பு தற்போது வரை நிறைவடைந்துள்ளது
கொரொனா பிரச்சனைகள் முடிந்து இப்படத்தின் மீதி படப்பிடிப்பு நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வலிமை படத்தை பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் பெரிதாக வரவில்லை, இதனால் ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் உள்ளனர்.
இப்படத்தில் நடிகை ஹுமா குரேஷி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கின்றார், அவர் ஹீரோயினாக நடிக்கின்றாரா என்று தெரியவில்லை.
ஏனெனில் அவருக்கும் படத்தில் சண்டைக்காட்சிகள் உள்ளதாம், அதற்காக அவர் பைக் ஓட்டி பயிற்சி செய்தார்.
இதனால் ஒருவேளை அவர் படத்தில் வில்லியாக நடிக்கின்றாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…