நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித் வலிமை படத்தின் வேலைகளில் உடனேயே இறங்கினார்.
படத்திற்கான படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் செட் அமைத்து நடந்து வந்தது, இடையில் கொரோனா நோய் தொற்று அனைத்தையும் நிறுத்தியது.
தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, சில புகைப்படங்கள் வெளியானது அதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த நேரத்தில் தான் ஒரு சூப்பர் தகவல் கசிந்துள்ளது. அதாவது இப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஆயுதபூஜை ஸ்பெஷலாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் ஃபஸ்ட் லுக் வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…