அஜித் ரசிகர்களே நோ பீளிங்ஸ், வலிமை ஃபஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா?- கசியும் தகவல்

அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியில் பயணித்து வருபவர்.

நடிகர் ஒரு படம் நடித்தால் இதெல்லாம் செய்ய வேண்டும் என்ற அடையாளத்தை எல்லாம் உடைத்து தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்து வருபவர்.

தனது ரசிகர்களுக்கு ஒரு பெரிய உதாரணமாக இருந்து வருகிறார்.

அண்மையில் மற்றவர்கள் கொரோனாவால் தவிக்கும் போது தன் பட ஃபஸ்ட் லுக்கை வெளியிடுவது சரியில்லை என ஒத்திவைத்தார். மற்றவர்களை பற்றி யோசிக்கும் அவரது அந்த குணத்தை எல்லோரும் மனதார பாராட்டி வருகிறார்கள்.

இருந்தாலும் அஜித் ரசிகர்கள் ஃபஸ்ட் லுக் வரவில்லை என்ற சோகத்தில் உள்ளனர். தற்போது கசியும் தகவல் என்னவென்றால் அஜித்தின் வலிமை பட ஃபஸ்ட் லுக் ஜுலை மாத நடுவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Suresh

Recent Posts

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

19 hours ago

Jilpanso Video

https://youtu.be/ljDYhKzWCO4?si=jaElqempCQraYPlU

19 hours ago

வதந்திகளை நம்பாதீர்.. அஜித் 64 படம் குறித்து ட்விட்டர் பிரபலம் ரமேஷ் பாலா பதிவு..!

அஜித் 64 படம் குறித்து வதந்தி பரவ ட்விட்டர் பிரபலமான ரமேஷ் பாலா விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி…

19 hours ago

மணிரத்தினம் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட்..இதோ உங்களுக்காக..!

மணிரத்னம் மற்றும் ஏ.ஆர் ரகுமான் கூட்டணி இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் ஒருவராக ஜொலித்து வருபவர் மணிரத்தினம். முன்னணி…

19 hours ago

வாத்தியாருக்கு போன் போட்ட சூர்யா.. வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

Nee Forever – Official Trailer

https://youtu.be/Z-GvjDHlboE?si=gvivktj3desLdtBx

20 hours ago