Vajratanti flower is a remedy for lung problems
நுரையீரல் பிரச்சனைக்கு வஜ்ரதந்தி மலர் ஒரு மருந்தாக பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.
நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செடி அமிர்தமாக இருக்கிறது. இது நுரையீரல் மட்டுமில்லாமல் சிறுநீரகக் கற்கள் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனைகள் இருந்தும் விடுபட உதவுகிறது.
வஜ்ரதந்தி பல் வலி, ரத்தசோகை சர்க்கரை நோய், பாம்பு கடி, போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது.
இந்த செடிகளில் இருக்கும் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது. இது வீக்கம் தீக்காயம் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.
இது குளிர் காலங்களில் பாதங்களில் ஏற்படும் விரிசலை தவிர்த்து ரத்தசோகை மற்றும் இருமல் வராமல் தடுக்கிறது.
துளசி, அஸ்வகந்தா, இலையை பயன்படுத்தி நோயினை விரட்டி இருப்போம். அதேபோல் வஜ்ரதந்தியில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து உடல் ஆரோக்கியமுடன் வாழலாம்.
RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan
Magale Music Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…
கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…
சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…