vaathi movie treanding-in-13-countries
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கடந்த மாதம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான வாத்தி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான இப்படம் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் அற்புதமாக உணர்த்தியுள்ளது. ரசிகர்களால் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்த இப்படம் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி இப்படம் Netflix தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் Netflix தளத்தில் வெளியான முதல் வாரத்தில் 13 நாடுகளில் ட்ரெண்டிங்காகி டாப் 10 பொசிஷனை பிடித்துள்ளதாக தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…