vaathi movie box office collection update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியான திரைப்படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
முதல் நாளில் 10 கோடி வரை வசூல் செய்து வரவேற்பை பெற்றிருந்த இப்படம் ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையில் இப்படம் உலக அளவில் ₹75 கோடி ரூபாய் தாண்டி வசூல் செய்திருப்பதாக புதிய தகவலை படக்குழு சிறப்பு போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த தகவலால் உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்கள் இதனை வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…