வாடிவாசல் படத்திலிருந்து விலகுகிறாரா சூர்யா? வைரலாகும் அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருந்த திரைப்படம் வாடிவாசல்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் அதன் பிறகு படத்தின் படப்பிடிப்புகள் இதுவரை தொடங்காமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்திலிருந்து சூர்யா வெளியேறியதாக ஷாக் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பல படங்களில் பிசியாக இருந்து வரும் காரணத்தினால் சூர்யாவால் இந்த படத்தின் நடிக்க முடியவில்லை எனவும் அவருக்கு பதிலாக தனுஷ் நடிக்கப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது.

இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vaadivasal movie latest update viral
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago