vaa-vaathi-song-dhanush-reprise-verison
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருந்த வாத்தி திரைப்படம் வெளியானது.
தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது. மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி இருந்தா இப்படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வா வாத்தி பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து பட்டி தொட்டி எங்கும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில் இதுவரை பிரபல பாடகி ஸ்வேதா மோகன் குரலில் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்த பாடல் தற்போது தனுஷ் குரலிலும் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு சில மாற்றங்களுடன் வெளியாகி இருக்கும் இப்பாடலின் வீடியோ தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு இணையதளத்தில் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது..
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…