பிரபல தொலைக்காட்சி விஜய் டி.வி யில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடர்க்கு பெரிய அளவிலான ரசிகர்கள் வட்டம் உள்ளது.
மேலும் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடரின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் மிகவும் பிரபலமான ஒரு தான் முல்லை, இந்த கதாபாத்திரத்தில சித்ரா நடித்து வருகிறார்.
மேலும் முல்லை கதாபத்திரத்திற்கு ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது என்றும் கூறலாம்.
இந்நிலையில் நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைபடங்களை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் தற்போது தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் நீச்சல் குளத்தில் எடுத்த தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…