Upcoming Tamil Movies in 2022 Update
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் பெரும்பாலும் ரசிகர்கள் எதிர்பர்ப்பது பெரிய நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களைத் தான்.
இந்த 2022ல் வெளியான அண்ணாத்த, வலிமை, எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வரும் பெரிய பட்ஜெட் படங்களும் அவன் ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
1. Beast – April 13 / April 14
2. KGF – April 14
3. Kaathu Vaakula Rendu Kaadhal – April 28
4. Yaanai – May 6
5. Don – May 13
6. Cobra – May 26
7. Vikram – June 3
8. Ponniyin Selvan – Sep 30
இந்த எட்டு படங்களில் நீங்கள் எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்டில் எங்களோடு ஷேர் பண்ணுங்க.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…