Categories: NewsTamil News

வயதாகியும் திருமணம் ஆகாத தமிழ் நடிகர், நடிகைகள்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்கள் நடித்து கொண்டு இருப்பதால், திருமணம் செய்து கொள்ளாமல் சில நடிகைகள் இருப்பார்கள்.

மற்றும் சிலர் சில தவிர்க்க முடியாத காரணத்தினால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பார்கள்.

அந்த வகையில் இதுவரை நம் தமிழ் சினிமாவில் திருமணம் ஆகாத முன்னணி நடிகைகள் யார் யார் என்று தான் இங்கு நாம் பார்க்க போகிறோம்.

# நடிகைகள்

1. த்ரிஷா – 37 வயது

2. நயன்தாரா – 35 வயது

3. காஜல் அகர்வால் – 34 வயது

4. ஸ்ருதிஹாசன் – 34 வயது

5. அனுஷ்கா செட்டி – 38 வயது

6. வரலட்சுமி சரத்குமார் = 35 வயது

# நடிகர்கள்

1. எஸ்.ஜெ. சூர்யா – 51 வயது

2. விஷால் – 42 வயது

3. அதர்வா – 31 வயது

4. ஜெய் – 36 வயது

5. சிம்பு – 37 வயது

admin

Recent Posts

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

10 hours ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

10 hours ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

10 hours ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

10 hours ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

10 hours ago

Pallichattambi Official Teaser – Tamil

Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…

10 hours ago