ரஜினி நடித்து ட்ராப் ஆன படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்தான்.. என்ன படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நாளை பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் விஜய் மிஸ் செய்து பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தமாகி கடைசியில் படம் முழுமையாக நிறைவடையாமல் ட்ராப் ஆன படம் பற்றி பார்க்கலாம் வாங்க.

ஆமாம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக இருந்த ராணா திரைப்படம் பாதியில் ட்ராப் ஆனது. இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் தானாம்.

சில காரணங்களால் விஜயால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக அதன் பின்னரே இந்த கதையை ரஜினிக்கு சொன்னாராம் கேஎஸ் ரவிக்குமார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது.

Unknown Secrets of Raana Movie
jothika lakshu

Recent Posts

அர்ஜுன் தாஸ் – அதிதி சங்கரின் ‘ஒன்ஸ் மோர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் இணைந்து நடித்துள்ள காதல் திரைப்படம் ‘ஒன்ஸ் மோர்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக…

2 hours ago

கஜினி வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்… திரையுலகம் இரங்கல்!

மும்பை: மூத்த நடிகர் பிரதீப் ராவத் (74), ரத்தப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று மாலை மும்பையில் காலமானார். நான்கு…

3 hours ago

The One Rule Lyric Video

The One Rule Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…

24 hours ago

Rathatha Thaa Lyrical Video

Rathatha Thaa Lyrical Video | Demonte Colony 3 | Arulnithi, Priya Bhavani Shankar | Sam…

1 day ago

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சாய் பல்லவி!

பிரபல நடிகை சாய் பல்லவி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோவிலுக்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.…

1 day ago

சூர்ப்பனகையாக நடித்தது ஏன்?… ரசிகையின் கேள்விக்கு மனம் திறந்த ரகுல் பிரீத் சிங்!

இயக்குநர் ரமேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமராக…

1 day ago