unknown-secrets-of-ponniyin-selvan movie
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் பல நடிகர்களின் கூட்டணியில் படு பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரங்களின் லுக் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை திரிஷாவின் லுக் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்தில் திரிஷாவுக்கு பதிலாக நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ் தான் என தெரியவந்துள்ளது. இந்த படத்திற்காக அணுகிய போது அவர் அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டிருந்ததன் காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
நடிகை ஷகீலா உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதும்,…
இளன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. பிரபல இயக்குநர் அட்லீ வழங்கும் இப்படத்தை Star…
நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாறு வேஷம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு…
முத்தையா எழுதி இயக்கும் புதிய திரைப்படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘இருளன்’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், படக்குழு…
Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions