Unknown Secrets of Pandian Stores Serial
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பியின் பாச கதையாக ஒளிபரப்பாகி ஐந்து வருடங்கள் ஓடிய இந்த சீரியல் கடந்த வாரம் முடிவுக்கு வந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கியுள்ளது.
இரண்டாவது சீசன் மக்கள் மத்தியில் கலந்து தான் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் முதல் சீசனுக்கு முதன் முதலாக வைக்கப்பட இருந்த பெயர் குறித்த ரகசியத்தை உடைத்துள்ளார் சுஜிதா.
இது குறித்து சுஜிதா அளித்த பேட்டியில் இந்த சீரியலுக்கு முதலில் தாமரை என்று தான் பெயர் வைக்க இருந்தனர். அதன் பிறகு சில காரணங்களால் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் என பெயர் மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…