Unknown Secrets of Nenjukku Needhi Movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் இந்தியில் வெளியான ஆர்டிகல் 15 படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான். ஆனாலும் இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
முதலில் இந்தப் படத்தின் கதையை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களாக வலம் வரும் அருள்நிதி மற்றும் அதர்வா ஆகியோரிடம் இயக்குனர் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இந்த படம் செட் ஆகாது என்று நிராகரித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…