சிட்டிசன் படத்தில் அஜித்துக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்று சிட்டிசன்.

இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.

படத்தில் அடிக்கடி கெட்டப் மாற்ற வேண்டும் என்பதால் இந்த பட வாய்ப்பு முதலில் கமல்ஹாசன் இடம் சென்றுள்ளது. அதன் பிறகு சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே இந்த வாய்ப்பு அஜித்திற்கு வந்துள்ளது.

அஜித் நடிப்பில் படம் வெளியாகி எதிர்பாராத அளவிற்கு வெற்றியை கொடுத்தது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக தெரிய வந்துள்ளது.

unknown-secrets-of-citizen-movie update
jothika lakshu

Recent Posts

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

14 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

14 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

14 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

14 hours ago

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

2 days ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

2 days ago