ஓவியாவிற்கு பதிலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது இவர் தானா? இணையத்தில் வைரலாகும் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் சிலர் பங்கேற்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவும் பங்கேற்க இருப்பதாக ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் உடல் நலக் குறைபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காமல் விலகி கொண்டுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான சுஜா வருணி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Unknown Secrets of Bigg Boss Ultimate
jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

16 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

17 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

17 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

17 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

18 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

18 hours ago