Unknown Secrets of Asuran Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக நேரடியாக OTT-ல் வெளியான மூன்று படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இறுதியாக இவரது நடிப்பில் வெற்றி பெற்ற திரைப்படங்களாக அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் தான் இருந்து வருகின்றது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்திருந்தார்.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதன்முதலாக அவருக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் என்று தெரிய வந்துள்ளது. தனுஷுடன் மாரி 2 படத்தில் இணைந்து நடித்த சாய்பல்லவி தான் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்துள்ளார்.
கடைசியில் சில காரணங்களால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…