தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆஃபிஸ் மன்னராக இருக்கும் விஜய் தன் பிறந்தநாளை வீட்டிலிருந்த படியே கொண்டாடினார். கொரோனா ஊரடங்கால் அனைத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
தியேட்டர் மூடப்பட்டதால் கடந்த ஏப்ரல் 9 ம் தேதியே வெளியாக வேண்டிய மாஸ்டர் படம் தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டது. படம் தள்ளிப்போன வறுத்தம் இருந்தாலும் விஜய்யின் பிறந்தநாளான நேற்று ரசிகர்கள் நிறையவே உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இதுகுறித்த டேக்குகள் காலை முதலே டிரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர்.
திரையில் வெகுஜன நாயகர், நேரில் நல்ல நண்பர்… என்று இயல்பான, அழகான நட்பு. அளவான பேச்சும், நிறையப் பாராட்டுமாக எளிமையாகப் பழகும் அண்ணன் தளபதி விஜய் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…