லியோ படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்.வைரலாகும் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லியோ திரைப்படம் நாளை (அக்டோபர் 19) பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

‘லியோ’ எல்.சி.யூ-வில் இல்லை என்று லோகேஷ் கூறினாலும் இப்படம் எல்.சி.யூ-வில் இணையும் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வந்தனர்.உதயநிதி பதிவுஇந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு உண்மையை வெளிப்படுத்திவிட்டது. அதாவது, ‘லியோ’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து உதயநிதி ஸ்டாலின் இணையத்தில் பதிவிட்டிருந்தார். அதில் எல்.சி.யூ (#LCU) ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார். இது லியோ எல்.சி.யூ-வில் வருவதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இந்த பதிவை வைரலாக்கும் ரசிகர்கள் உதயநிதி உண்மையை உடைத்துவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.”,

udhayanidhi-stalin-post update
jothika lakshu

Recent Posts

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

1 day ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

1 day ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

1 day ago

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

1 day ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

1 day ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

1 day ago