udhayanidhi stalin-about-vikram-movie
தமிழ் சினிமாவை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விஜய் சேதுபதி பஹத் பாசில் மற்றும் சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள திரைப்படம் விக்ரம். மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் அதிகமான ரசிகர்களுடன் இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு விநியோகஸ்தரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படத்தின் ஷேர் குறித்து ஓபன் ஆக பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை எந்த ஒரு படமும் செய்யாத சாதனையை விக்ரம் திரைப்படம் செய்துள்ளது. இதுவரை 75 கோடி ரூபாய் ஷேர் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…