Udhayanidhi Stalin About KGF2 Movie
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பீஸ்ட் திரைப்படம் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக 10 நாளில் பல இடங்களில் பீஸ்ட் திரைப்படம் தூக்கப்பட்டு இதனோடு வெளியான கேஜிஎப் திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெலுங்குத் திரைப்படங்கள் தற்போது பான் இந்தியா படங்களாக வெளியாகின்றன. தமிழ் படங்களை தமிழ் மக்கள் ஓட வைக்கிறார்களோ இல்லையோ நல்ல படங்களை ஓட வைக்கிறார்கள்.
நான் எந்த தமிழ் படத்தையும் குறை சொல்லவில்லை என்று கூறியுள்ளார். அதாவது உதயநிதி ஸ்டாலின் பீஸ்ட் படத்தை காட்டிலும் கேஜிஎப் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்ததை பற்றி பேசியுள்ளார் என கூறி வருகின்றனர்.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…