trisha police getup
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா.
தொடர்ந்து முன்னணியில் இருந்த நடிகை திரிஷா நடுவில் கொஞ்சம் மார்க்கெட்டில் சரிகினாலும், 96 படத்தின் மூலம் மீண்டும் ஜொலிக்க துவங்கினார்.
தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது.
அதுமட்மின்றி மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா.
நடிகை திரிஷாவின் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களால் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தெலுங்கு படத்தின் படப்பிடிப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடிகை திரிஷா, போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒண்று வெளியாகியுள்ளது.
தயவு செய்து என்னுடைய ஒரு படத்தை மட்டும் பாருங்க என்று சொல்லப் போவதாக ஷாலினி அஜித் ஜாலியாக பேசியுள்ளார். தமிழ்…
அஜித்துக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தம் என கே எஸ் ரவிக்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
யார் ஹீரோ? ரஜினி, கமலை வம்பிழுத்த நெல்சன்! சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய…
பாலிவுட் செல்லும் அனுபமாவுக்குள் விரைவில் காதல் பூக்கும்? கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற நடிகைகளாக ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா…
சிம்புவை இயக்கவுள்ள ‘ட்யூட்’ இயக்குநர்? சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ட்யூட்’ பட இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.…
4 திரைப்படங்களில் ஒப்பந்தமான விக்ரம் அப்டேட்ஸ்! விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல்…