top-serial-in-june-1st-week-2024 update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் வந்த சேனல் தமிழ் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவையாக இருக்கிறது.
ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் இந்த சீரியல்களின் ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அது வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகி உள்ளன.
கிளைமாக்ஸ் நெருங்கிய எதிர்நீச்சல் சீரியல் ரேட்டிங்கில் முன்னேற்றத்தை காண சிறகடிக்க ஆசை சீரியல் இன்னிக்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த டாப் டென் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க
1. சிங்க பெண்ணே
2. கயல்
3. எதிர் நீச்சல்
4. சிறகடிக்க ஆசை
5. வானத்தை போல
6. சுந்தரி
7. பாக்கியலட்சுமி
8. மல்லி
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
10. ஆஹா கல்யாணம்
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…