தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் அனைத்து படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெற்று விடுவதில்லை.
இந்த 2020 ஆம் ஆண்டும் பல படங்கள் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் படத்தின் ரிலீஸ் என்பது கேள்விக் குறியாகியுள்ளது.
கொரானா வைரஸ் தாக்குதலோடும் பல வேதனைகளுடனும் 2020 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்து விட்டன.
இந்த நிலையில் இந்த ஆறு மாசத்தில் தமிழ் சினிமாவிற்கு நல்ல ஹிட் கொடுத்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான தர்பார் திரைப்படம் அதிக வசூல் செய்த திரைப்படமாக முதலிடம் பிடித்துள்ளது.
ஹிட்டான திரைப்படங்கள் :
பட்டாஸ்
சைக்கோ
ஓ மை கடவுளே
நான் சிரித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
பிளாக்பஸ்டர் :
வெறும் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பெரிய அளவில் வசூலை குவித்தது.
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…