முன்னணி தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வரும் தொலைகாட்சி விஜய் டிவி.
ஆம் கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், காபி வித் டிடி என பல நிகழ்ச்சிகள் தற்போதும் பல லட்சம் ரசிகர்களின் மனதை கற்றிபோட்டு வைத்துள்ளது.
இதில் குறிப்பாக பலருக்கும் பிடித்த நிகழ்ச்சி என்றால் கண்ணை மூடிக்கொண்டு சூப்பர் சிங்கர் என்று நிச்சியமாக கூறலாம்.
ஆம் சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள் பாடும் படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
அப்படி சூப்பர் சிங்சர் 6ஆம் சீசனில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமாகி முதல் பரிசை தட்டி சென்றவர்கள் செந்தில் மற்றும் அவரின் மனைவி ராஜலட்சுமி.
இவர்கள் இருவருமே நாட்டுப்புற இசையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். ஆம் இவர்களின் இசைக்கு பலரும் அடிமை என்று கூட கூறலாம்.
இந்நிலையில் செந்திலின் மனைவி ராஜலட்சுமி சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
இதில் முழு மேக்கப் போட்டுக்கொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு முழு நேர கதாநாயகி போல் மாறி தோற்றம் ஆளிக்கிறார் ராஜலட்சுமி.
மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த பல ரசிகர்கள் வாயடைத்து பிரமித்து போய் வுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…