top-9-anchors-in-tamil-cinema update
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். டிடி, பிரியங்கா, மணிமேகலை அஞ்சனா என பலர் பட்டியலில் அடங்குவார்கள்.
ஆனால் இந்த 2022 இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் சிவாங்கி.
ஆமாம், 2022-ல் இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்களை பெற்ற தொகுப்பாளினிகளில் சிவாங்கிக்கு தான் முதல் இடம்.
1. ஷிவாங்கி – 5.1 மில்லியன்
2. மணிமேகலை – 3.4 மில்லியன்
3. பிரியங்கா – 2.9 மில்லியன்
4. டிடி – 2.5 மில்லியன்
5. நக்ஷத்திரா நாகேஷ் – 2.4 மில்லியன்
6. அஞ்சனா – 1.4 மில்லியன்
7. அர்ச்சனா – 1.3 மில்லியன்
8. ரம்யா – 1.2 மில்லியன்
9. கிகி – 1.2 மில்லியன்
Toxic Official Tamil Trailer | Rocking Star Yash | Geetu Mohandas | KVN | Monster…
All Passu All Passu Lyrical Video | James Vasanthan, Gaana Shiva, Mukhil Mayuri | Dushy…
Niram Niram Title Track Lyrical Video | D. Imman | Pravasthi | Mugen Rao, Preethi…
Namakkaai Oru Vaanam Lyric Video | Yezhu Kadal Yezhu Malai | Nivin, Anjali, Soori |…
Dai Dakka Lyrical Video | Modha Rathri | Rishikanth | Anishma Anilk | Bharath Sankar…
Dorothy Official Title Teaser | Karthik Subbaraj | Keerthy Suresh